• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 17:56:04    
வெளியுறவு அமைச்சரின் கருத்து மீதான கவனம்

cri

மார்ச் 7ம் நாள் 11வது சீன தேசிய மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரின் அழைப்பின் பேரில் சீன வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு சீன தூதாண்மை கொள்கை மற்றும் வெளியுறவு பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். இத்தாலியின் முக்கிய செய்தி ஊடகங்கள் அவருடைய பதிலளிப்பில் கவனம் செலுத்தி திபெத் பிரச்சினை பற்றி வெளியுறவு அமைச்சர் யாங்ச்சியேச்சு தெரிவித்த கருத்தை முக்கியமாக அறிவித்தன.


தலாய்லாமா மத வாதி மட்டும் அல்ல. சீனாவின் நான்கில் ஒரு பகுதியில் கூறப்படும் "பெரிய திபெத் மண்டலத்தை" நிறுவவும் அங்கிருந்து சீன உரிமைப் பிரதேசத்தை பாதுகாக்கும் படைப் பிரிவுகளை வெளியேற்றவும் தலாய்லாமா கோரினார். உலகில் எந்த நாடும் சீனாவுடனான அதன் உறவில் தலாய் லாமாவின் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது. தலாய்லாமா அவற்றில் தாய்நாட்டை பிளவுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது என்று யாங்ச்சியேச்சு தெரிவித்த கருத்தை இத்தாலி "இல் தெம்போ" செய்தியேடு அறிவித்தது.


தவிரவும் இத்தாலியின் அன்ஸா செய்தி நிறுவனம் திபெத் பிரச்சினை தொடர்பான வினாவுக்கு யாங்ச்சியேச்சு அளித்த விடையில் கவனம் செலுத்தி அதை விபரமாக அறிவித்தது.