• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 18:29:02    
கடன் பத்திர விநியோகம்

cri
சீனாவின் உள்ளூர் அரசாங்கங்கள் இவ்வாண்டு 20 ஆயிரம் கோடி யுவான் கடன் பத்திரங்களை விநியோகிக்கும். இது பொருளாதாரத்தின் அதிகரிப்பை தூண்டுவதற்கும் சட்ட விதிகளுக்கும் ஏற்றதாக அமையும் என்று சீன தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் வரவு செலவு பணிக் குழுவின் தலைவர் ரன் கௌ சியாங் கூறினார். 9ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு் கூட்டத் தொடரின் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.