• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-09 14:19:50    
பாகிஸ்தான் நேயர் கவனம் செலுத்தும் பிரச்சினை

cri

பெய்சிங்கில் நடைபெறுகின்ற சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் ஆண்டு கூட்டத்தொடர்கள் குறித்து, பாகிஸ்தான் நேயர் Ameer Jamil அண்மையில் மின்னஞ்சல் மூலம் வெகுவாக பாராட்டு தெரிவித்தார். அத்துடன், திபெத் பிரச்சினையில் மிகுந்த அக்கறை காட்டினார்.

சீனாவின் இறையாண்மை, உரிமைப் பிரதேச ஒருமைப்பாடு மற்றும் தேசிய இன ஒற்றுமையுடன், திபெத் பிரச்சினை நெருக்கமான இணைக்கின்றது. இத்தகைய முக்கிய பிரச்சினையில், எந்த நாடுகளும் பிரிவினை சக்தியுடன் சமரசம் செய்து கொள்ளவதில்லை என்று Ameer Jamil குறிப்பிட்டார். கடந்த 50 ஆண்டுகளில், திபெத்தின் பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சீன அரசு மாபெரும் முயற்சி மேற்கொண்டு, பல முன்னேற்றங்களை பெற்றுள்ளது. பெரும்பாலான திபெத் மக்கள் அடிமைகளாயிருந்து உரிமை குடிமக்களாக மாறினர். உண்மைகளுக்கு முன்னால் வீண்ப்பேச்சுகளும் சூழ்ச்சிகளும் தோல்வியை தழுவும் என்றும் அவர் தெரிவித்தார்.