2008ம் ஆண்டில், சீன தேசிய மக்கள் பேரவைவின் நிரந்தர கமிட்டி, 15 வரைவுச் சட்டங்கள் பரிசீலணை செய்யப்பட்டன. இவற்றில் 9 ஏற்றுக்கொள்ளப்பட்டன. சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங் குவோ 9ம் நாள் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடரில் பணியறிக்கையை வெளியிட்ட போது இவ்வாறு தெரிவித்தார்.
நிரந்தர கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட வேண்டிய வரைவுச் சட்டங்கள் பொதுவாக மூன்று முறை நிரந்தர கமிட்டியின் கூட்டத்தில் பரிசீலணை செய்யப்பட்ட பின் வாக்கெடுப்புக்கு ஒப்படைக்கப்படும்.
|