2010ம் ஆண்டு ஷாங்காய் உலக பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை தொகை 7 கோடியை எட்டும் என்று அதன் செயல் குழுவின் துணைத் தலைவர் Zhou Hanmin 8ம் நாள் பெய்சிங்கில் தெரிவித்தார்.
மார்ச் 27ம் நாள் முதல், பயனிக்குழுக்கான நுழைவுச் சீட்டு விற்பனை தொடங்கும். ஜூலை முதல் நாள், தனிநபர் நுழைவுச் சீட்டுகள் விற்பனை துவங்கும். நுழைவுச் சீட்டு விலை 160 யுவான் என்று Zhou Hanmin அறிவித்தார்.
|