• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-10 14:28:45    
வர்த்தக பாதுகாப்புவாத எதிர்ப்பு

cri

வர்த்தக பாதுகாப்புவாதத்தைச் சீனா உறுதியாக எதிர்த்து, தோகா சுற்று பேச்சுவார்த்தையின் வளர்ச்சி போக்கை ஆக்கப்பூர்வமாக முன்னேற்ற விரும்புகின்றது. சீனத் தேசிய மக்கள் பேரவை ஆண்டுக் கூட்டத்தின் செய்தியாளர் சந்திப்பில் சீன வணிகத் துறை அமைச்சர் chen deming 10ம் நாள் பெய்சிங்கில் இவ்வாறு கூறினார்.

நிதி நெருக்கடி முதலிய சிறப்பு நிலைமையில், ஒரு நாடு, ஒரளவுக்கு வர்த்தக பாதுகாப்பை மேற்கொளலாம் என்றும் chen deming தெரிவித்தார்.

சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பல தரப்பு மற்றும் கூட்டாக பின்பற்றிய விதிகளில் உலக வர்த்தக வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும். குறிப்பாக,  தோகா சுற்று பேச்சுவார்த்தையை நேர்மையாகவும் நியாயமாகவும் விரைவுபடுத்த வேண்டு்ம் என்று chen deming தெரிவித்தார்.