தை வான் செய்தியாளரின் கருத்து
cri
தை வான் துங் சேன் தொலைக்காட்சி நிலையத்தின் செய்தி மையத்தின் தலைவர் யாங் சாவ், பல முறையாக பெருநிலப்பகுதியில் வந்தடைந்து செய்தி அறிவித்தார். இவ்வாண்டு தலைமை அமைச்சர் வென் ச்சியா பாவ் வழங்கிய அரசுப் பணியறிக்கை, தை வான் உடன்பிறப்பினருக்கு அக்கறையை காட்டுகிறது என்று சீனத் தேசிய மக்கள் பேரவை மற்றும் மக்கள் அரசியல் கலந்தாய் மாநாடு பற்றி செய்தி அறிவித்த போது யாங் சாவ் தெரிவித்தார்.
|
|