• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 18:48:55    
பொருளாதார நெருக்கடியை சீனா சமாளிக்கும் வழிமுறை

cri
பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதில், பொறுப்பான மனப்பான்மையுடன், சீன அரசு சொந்த விவகாரங்களைச் செவ்வனே கையாள்வதோடு, சர்வதேச ஒத்துழைப்பில் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொண்டு, ஒத்துழைப்புத் துறைகளை விரிவாக்கி, தொடர்புடைய நடவடிக்கைகளைப் மேற்கொண்டு வருகிறது. சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய கமிட்டியின் உறுப்பினரும், சீன துணை வெளியுறவு அமைச்சகருமான வூதாவேய் 10ம் நாள் இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவைப் பொறுத்த வரை, பொருளாதார நெருக்கடியைச் சமாளித்து, உலகப் பொருளாதாரத்தை வெகுவிரைவில் மீட்கச் செய்ய, சீன அரசு பொறுப்பேற்கும் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என்று வூதாவேய் கூறினார்.