• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 10:00:16    
சீனத் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை

cri

சீனத் தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை, சீனாவின் அடிப்படை அரசியல் அமைப்பு முறை மற்றும் ஜனநாயகத்தை வெளிப்படுத்தும் முக்கிய அமைப்பு முறையாகும் என்று மார்ச் திங்கள் 11ம் நாள் வெளியான மக்கள் நாளேட்டின் விமர்சனக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் பேரவை அமைப்பு முறை, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச அரசியல் வளர்ச்சி பாதையின் மிக தெளிவான தனித்தன்மையான நிலையாகும். இது, நாட்டின் பல்வேறு தேசிய இன மக்களின் கூட்டு நலன்களையும் பொது விருப்பங்களையும் வெளிப்படுத்துவது மட்டுமல்ல, சோஷலிச அரசியல் நாகரிகம் முக்கிய அமைப்பு முறையின் அடிப்படையாகும். சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச ஜனநாயக அரசியலின் தனித்தன்மையையும் மேம்பாட்டையும் இது முழுமையாக வெளிப்படுத்துகிறது என்று இக்கட்டுரை தெரிவித்தது.