• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 19:09:21    
விமரிசகர் கட்டுரை

cri

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சீனத் தனிச்சிறப்பியல்பு மிக்க சோஷியலிச லட்சியத்தின் தலைமையாகும் என்பது குறித்து சீன ஏடான மக்கள் நாளேடு விமர்சகர் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. தேசிய மக்கள் பேரவையின் பணி சரியான அரசியல் திசையில் ஊன்றிநின்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை, மக்களை நாட்டின் உரிமையாளராக செய்தல், சட்டத்தின் படி நாட்டை நிர்மானிப்பது ஆகியவற்றை இணைக்கும் ஒட்டுமொத்த அடிப்படையில் ஊன்றி நிற்க வேண்டும் என்று கட்டுரை கூறுகின்றது.


சீனா 130 கோடி மக்கள் தொகையும் 56 தேசிய இனங்களையும் கொண்ட வளரும் நாடாகும். மக்கள் இன்பமாக வாழ்வதற்கு உறுதியான தலைமை இருப்பது இன்றியமையாதது. கம்யூனிஸ்ட் கட்சி நிலைமையை இறுகப்பற்றி பல்வேறு தரப்புகளை இணக்கம் செய்யும் மைய தலைமைப் பங்கை வெளிக்கொணர்வதில் ஊன்றிநின்றால்தான், மக்கள் பேரவை அமைப்பு முறையின் மேம்பாடும் உயிராற்றலும் நன்றாக வெளிபடுத்தப்படும். சோஷியலிச ஜனநாயக அரசியலும் சீராக வளர்ச்சியடையும் என்று கட்டுரை கூறுகின்றது.