• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-11 17:04:37    
குவாங் சோ ஆகிய விளையாட்டுப் போட்டி

cri

சீனாவின் தென் பகுதியிலுள்ள குவாங் சோ நகரம் 16வது ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்வதாக ஆசிய ஒலிம்பிக் செயல் குழு 2004ம் ஆண்டு ஜூலை முதல் நாள் அறிவித்தது. பெய்சிங்கை அடுத்து, ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் 2வது சீன நகராக குவாங் சோ மாறியுள்ளது. 2008ம் ஆண்டு பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு பின், சீன நகரம் சர்வதேச பன்நோக்க விளையாட்டுப் போட்டியையும் ஏற்பாடு செய்வது என்பது இதுவாகும். இன்றிலிருந்து ஒரு ஆண்டுக்கு அதிகமான காலம் கழித்து, 2010ம் ஆண்டில் குவாங் சோ ஆகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி துவங்கும். இப்போட்டிக்கான பல்வேறு ஆயத்த பணிகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன.

16வது ஆசிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்யும் உரிமையைப் பெற்ற பின், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை நடத்தியதில் பெய்சிங் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்வதறுகு குவாங் சோ நகர அரசு மற்றும் குவாங் சோ ஆகிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழு பெரும் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. 2006ம் ஆண்டு, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்ட்யின் அமைப்புக் குழுவின் பணி வாரியம் நிறுவிய பின், அனுப்பிய 2 தொகுதி பணியாளர்கள் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவில் நுழைந்து, அனுபவங்களைக் கற்றுக் கொண்டனர். தவிர, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவின் பல்வேறு வரியாங்களும் பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் பல்வேறு வரியாங்களும் பரிமாற்ற அமைப்பு முறையை உருவாக்கியுள்ளன. பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் போது, குவாங் சோ நகர அரசின் பல்வேறு வரியாங்களின் பொறுப்பாளர்கள் சிறப்பாக பெய்சிங்கிற்கு வந்து, பார்வையிட்டு, நகர செயல்பாட்டு அனுபவங்களைக் கற்றுக் கொண்டனர். ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணிகளில், நகர செயல்பாட்டுத்துடன், அமைப்புக் குழு செயல்பாட்டை பெய்சிங் இசைவாக ஒன்றிணைப்பதில், குவாங் சோ அனுபவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவின் துணைத் தலைமைச் செயலாளரும், குவாங் சோ நகரின் துணைத் தலைமைச் செயலாளருமான Gu Shiyang, எமது செய்தியாளருக்கு பேட்டி அளித்த போது, இவ்வாறு கூறினார். அவர் கூறியதாவது:

பெய்சிங் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, நகர சூழல் ஆகியவற்றுக்கு பெய்சிங் நகர அரசு பொறுப்பேற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சிறப்புத்துறை பணிகளுக்கு பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு ஆயத்தம் செய்து வருகின்றது என்றார் அவர்.