• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 18:10:11    
வெற்றிகரமான கூட்டம்

cri

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 11வது தேசிய கமிட்டியின் 2வது கூட்டத் தொடர் திட்டமிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரலை முடித்துக் கொண்டு 12ம் நாள் பெய்ஜிங்கில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. சீன ஏடான மக்கள் நாளேடு 13ம் நாள் ஆசியர் தலையங்கம் ஒன்றை வெளியிட்டு உளமார இதற்கு வாழ்த்து தெரிவிக்கும்.


மக்கள் அரசியல் கலந்தாய்வு முறை சீனச் சோஷியலிச ஜனநாயக அரசியலில் பெரிய தனிச்சிறப்பியல்பும் மேம்பாடும் ஆகும். இவ்வாண்டு மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு துவங்கிய 60வது நிறைவு ஆண்டாகும். இந்த 60 ஆண்டுகளில் மகத்தான நடைமுறை மற்றும் மதிப்புக்குரிய அனுபவங்களை தொகுப்பதன் அடிப்படையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான பல கட்சிகளின் ஒத்துழைப்பு மற்றும் அரசியல் கலந்தாய்வு முறையில் ஊன்றிநின்று மேம்படுத்தி வளர்க்க வேண்டும் என்று தலையங்கம் கூறுகின்றது. மனவுறுதியை வலுப்படுத்தி ஒத்த முயற்சியுடன் இன்னல்களை சமாளித்தால் சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி என்ற மகத்தான லட்சியத்தை தொடர்ந்து முன்னேறச் செய்ய முடியும் என்று தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.