• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-12 18:57:28    
4வது தலைமைக் குழுக் கூட்டம்

cri

11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடரின் தலைமைக் குழு 12ம் நாள் பிற்பகல் பெய்ஜிங்கில் அதன் 4வது கூட்டத்தை நடத்தியது. தலைமைக் குழுவின் நிரந்தர தலைவர் வூபாங்கோ கூட்டத்திற்கு தலைமைக் தாங்கினார்.அரசுப் பணியறிக்கை, திட்டம், வரவு செலவு தொடர்பான வரைவு திட்டம், தேசிய மக்கள் பேரவையின் நிரந்தர கமிட்டியின் பணியறிக்கை, உச்ச மக்கள் நீதிமன்றம் மற்றும் உச்ச மக்கள் வழக்கறிஞர் மன்றத்தின் பணியறிக்கைகள் தொடர்பான 6 வரைவுத் தீர்மானங்கள் கூட்டத்தில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவையனைத்தும் 13ம் நாள் நடைபெறும் முழுஅமர்வில் வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படும்.