பிரிவினைவாதத்தை எதிர்ப்பது பற்றிய சட்டமியற்றலை திபெத் தொடர்ந்து வலுப்படுத்தும். தொடர்புடைய சட்டங்களுக்கான பிரச்சாரத்தை அதிகரித்து, தேசிய பாதுகாப்பு மற்றும் திபெத்தின் நிதானத்தை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் லியை ஜுய் 12ம் நாள் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
வளர்ச்சி மற்றும் நிதானம், திபெத்தின் இரு முக்கிய கடமைகளாகும். கொந்தளிப்பில் வளர்ச்சி கிடையாது என்று உலகின் அனைத்து மக்களும் அறிகின்றனர். ஆகவே நிதானம், திபெத்தின் வளர்ச்சிக்கான முன்நிபந்தனையாகும் என்று அவர் கூறினார்.
|