• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 10:47:14    
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம்

cri

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் தலைநகர் லாசாவில், குசியூனா என்னும் நூலகம் உள்ளது. இந்நூலகத்தில் விற்பனை செய்யப்படுகின்ற நூல்கள் அனைத்தும், திபெத்துடன் தொடர்புடையவை. இந்நூலகத்தின் உரிமையாளரான துங் ஜி, திபெத் தேசிய இனத்தினராக ஆவார். 2003ம் ஆண்டு, நிறுவப்பட்ட பின், சுமார் 10 இலட்சம் வாடிக்கையாளர்களை இந்நூலகம் உபசரித்துள்ளது என்று துங்ஜி கூறினார்.


திபெத் வரலாறு, புவியியல் பற்றிய நூல்கள் அங்கு உள்ளன. சீன மற்றும் திபெத் மொழி நூல்களை தவிர, ஆங்கிலம், ஜெர்மனி, பிராஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழி நூல்களும் இதில் அடங்குகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் அங்கு நூல்களை வாங்குகின்றனர்.