மக்கள் வாழ்க்கை மீதான கவனம்
cri
11வது சீன தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடர் 13ம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. சிங்கியாங்கின் அடிமட்ட நிலை நீதிபதியாகிய ரஷிய இன பிரதிநிதி லாயிஷா அம்மையார் மக்கள் வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளில் மிகவும் கவனம் செலுத்தினார். சட்டப் பிரச்சினைகள் மக்களின் சமூகப் பிரச்சினைகளுடன் நெருங்கிய தொடர்புடையவை. நடப்பு கூட்டத் தொடர் மக்கள் வாழ்க்கையில் மேலும் கவனம் செலுத்தியதாக அவர் கூறினார். கல்வி, மருத்துவ சிகிச்சை, பல்கலைக்கழகப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் அரசுப் பணியறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதை கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி என்று அவர் கூறினார்.
|
|