• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 14:00:04    
தாலாய் லாமா நல்லெண்ணம் காட்டுவது

cri

தாலாய் லாமா நல்லெண்ணம் காட்டினால் தான், பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்று சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

13ம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கேள்விக்குப் பதிலளித்த போது, திபெத், சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத பகுதியாகும். திபெத் பற்றிய பிரச்சினை, சீனாவின் உள்விவகாரமாகும். வெளிநாடுகள் தலையிட கூடாது. தாலாய் லாமாவின் மீதான சீன அரசின் கொள்கை தெளிவாக இருக்கிறது. பிரிவினை நடவடிக்களைகளைக் கைவிட்டால், நடுவண் அரசு, அவருடைய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று வென்சியாபாவ் தெரிவித்தார்.