• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 09:38:45    
திபெத் பிரச்சினை

cri

சீனாவின் உள் விவகாரமான திபெத் விவகாரத்தில் எந்த நாடுகளும் தலையிடும் உரிமை இல்லை என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Abdul-Basit 12ம் நாள் இஸ்லாமாபாத்தில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் "ஒரே சீனா" என்ற கொள்கையில் ஊன்றி நின்று வருகின்றது. திபெத் சீனாவிலிருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு பகுதியாகும். இந்த கருத்தை சர்வதேச சமூகம் பொதுவாக ஏற்றுக்கொண்டது. சீன அரசுரிமையையும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் உறுதியாக எதிர்த்து வருகின்றது என்று Abdul-Basit கூறினார்.

எந்த நாடுகளும் அமைப்புகளும் திபெத் பிரச்சினையை பயன்படுத்தி, ஆத்திரமூட்டல் நடவடிக்கைகளை கிளப்புவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது என்றும் அவர் கூறினார்.