• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 11:33:33    
சர்வதேச நிதி நெருக்கடி

cri

சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கு, சீனா நீண்டகால முன்னேற்பாடுகளை மேற்கொண்டு, பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் புதிய கொள்கைகளை அவ்வப்போது வழங்களாம். சீனத் தலைமையமைச்சர் வென்சியாபாவ் 13ம் நாள் பெய்சிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச நிதி நெருக்கடியைச் சமாளிப்பதில், சீன அரசு குறிப்பிட்ட கொள்கை வாய்ப்புகளை தயாராக வைத்துள்ளது என்று வென்சியாபாவ் கூறினார்.

சீன அரசு 4 இலட்சம் கோடி யுவான் மதிப்புள்ள பொருளாதார திட்டத்தை முன்வைத்துள்ளது. 6 திங்கள் கால முயற்சி மூலம், பல பொருளாதார திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பெருமளவு அரசு ஒத்துகீடு, நேரடியான வலிமை மிக்க, பயனுள்ள நடவடிக்கைகளாகும் என்று வென்சியாபாவ் சுட்டிக்காட்டினார்.