• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 16:54:56    
16வது ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆயத்த பணி

cri

பெய்சிங் ஒலிம்பிக் திடல்கள் மற்றும் அரங்குகளின் ஆக்கப்பணி, நகர சூழல் ஆகியவற்றுக்கு பெய்சிங் நகர அரசு பொறுப்பேற்றது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் சிறப்புத்துறை பணிகளுக்கு பெய்சிங் ஒலிம்பிக் அமைப்புக் குழு ஆயத்தம் செய்து வருகின்றது என்றார் அவர்.

சீனத் தனிச்சிறப்பியல்பு, குவாங்துங் தன்மை, குவாங் சோ mien வாய்ந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என்பது குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் நோக்கமாகும். தற்போது, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவின் தனது சுயபடைப்பு ஆற்றல் குழு திரட்டி தீர்மானிக்கும் பணி முற்றிலுமாக நிறைவேற்றியுள்ளது. இவ்வாண்டின் முதல் 6 திங்கள் காலத்தில், துவக்க விழாவின் தனது சுயபடைப்பு ஆற்றல் திட்டம் நிர்ணயிக்கப்படும். ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, நிறைவு விழா, விருது வழங்கும் நிகழ்ச்சி ஆகியவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

தவிர, பல்வேறு போட்டிகளுக்கு முன், குவாங் சோ தனிச்சிறப்பியல்பு வாய்ந்த உடற்பயிற்சி காட்சிகளை மேற்கொள்ள குவாங் சோ ஆசிய விளையாட்டு போட்டி அமைப்புக் குழு முடிவு செய்தது. ஆசிய பண்பாட்டுடன், சீனாவின் லீன் நான் பண்பாடு இசைவாக ஒன்றிணைப்பது என்பது உண்மையான புதுமையாகும் என்று Gu Shiyang வலியுறுத்தினார். அவர் கூறியதாவது:

ஆசிய பண்பாடு ஒன்றிணைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். பல தரப்பட்ட கண்டம் ஆசியாவாகும். அதன் பண்பாடு பல தரப்பட்டமாகும். இணக்கமான ஆசியாவை உருவாக்க வேண்டும். மாறுபட்ட பண்பாட்டுக்கு மதிப்பு அளித்து, மாறுபட்ட பண்பாடுகள் பரஸ்பரம் ஒன்றிணைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.

இவ்வாண்டின் துவக்கத்தில், குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் போதைய போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு இணைப்பு முறைமை நிறைவேற்றியுள்ளன. ஆனால், வகந்த உள்ளடக்கம் வெளியிடவில்லை. தொண்டர்களை தெரிவு செய்வதில், மாறுபட்ட வாரியங்களின் தேவையின் படி, உரிய தொண்டர்களை குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழு தேர்ந்தெடுக்கும். இவ்வாண்டின் பிற்பாதி, இப்பணி நடைமுறை கட்டத்தில் நுழையும் என்று Gu Shiyang கூறினார். இது வரை, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அடிப்படை நிர்மானங்கள் சுமுகமாக நடைபெறுகின்றன.

கோலாகலமான உடல் கட்டுமான சூழலை குவாங் சோ கொண்டு வருகின்றதால், திடல்களும் அரங்குகளும் விரிவாக்கிய போது, பொது மக்கள் கட்டுக் குலையாமல் உடலை வைப்பதின் தேவை குவாங் சோ நகர அரசின் முக்கிய கோட்பாடாகும் என்று Gu Shiyang வெளியாக்கினார்.