• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-13 17:59:57    
சீன தேசிய மக்கள் பேரவையின் ஆண்டு கூட்டத்தொடர் பற்றி

cri

11வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 2வது கூட்டத் தொடர் 13ம் நாள் முற்பகல் பெய்சிங்கில் நிறைவடைந்தது. ஹுசிந்தாவ், வூ பாங்கோ, வென்சியாபாவ், சியா சிங்லின், உள்ளிட்ட சீனக் கட்சி மற்றும் அரசின் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

அரசு பணியறிக்கையின் தீர்மானம், 2008ம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்துக்கான செயல்பாட்டு நிலைமை, 2009ம் ஆண்டு தேசியப் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி திட்டத்தின் தீர்மானம் முதலியவற்றுக்கு இக்கூட்டம் வாக்களித்துள்ளது.

சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் வூ பாங்கோ நிறைவு விழாவுக்குத் தலைமை தாங்கி, உரைநிகழ்த்தினார்.