• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-16 14:49:40    
16வது குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டி

cri

உலகளவில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இதற்கான ஒத்துகீட்டு பிரச்சினையில் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம். இந்த பின்னணியில், ஒட்டுமொத்த உலக விளையாட்டுப் போட்டி நடைபெறுவது உபசரிப்பு நாட்டைப் பொறுத்த வரை, மாபெரும் அறைகூவலாகும். குறிப்பாக சந்தை வளர்ச்சி துறையில், திட்டப்படி, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு நிதி ஆதரவை வழங்கும் சில சர்வதேச தொழில் நிறுவனங்கள் இப்போது தயர்க துவங்கின. ஆனால், குவாங் சோ நகர அரசும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்புக் குழுவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, ஒதுக்கீடு மற்றும் நுகர்வு தேவையை விரிவுபடுத்தியுள்ளன.

தற்போது, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழுவுடன் ஒத்துழைக்க, 3 உயர் நிலை ஒத்துழைப்பு கூட்டாளிகள், 2 ஒத்துழைப்பு கூட்டாளிகள், 4 உதவிவழங்கும் வணிகர்கள், 4 சிறப்பு வணிகர்கள், 2 சாதாரண வணிகர்கள் ஆகிபோர் அதிகாரப்பூர்வமாக உதவ விரும்பும் உடன் குறிவில் கையொப்பமிட்டுள்ளனர். தவிர, 30 உள்ளார்ந்த ஒத்துழைப்பு கூட்டாளிகளுடன் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழு பேச்சுவார்த்தை நடத்துகின்றது. பிப்ரவரி முதல் நாள், 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியின் சந்தை வளர்ச்சி உரிமையை வழங்கி கையொப்பமிடும் விழா குவாங் சோ நகரில் நடைபெற்றது. சந்தை வளர்ச்சி உரிமையை உபசரிப்பு நகருக்கு ஆசிய ஒலிம்பிக் செயல் குழு வழங்குவது இதுவே முதல் முறை. குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழு மீது ஆசிய ஒலிம்பிக் செயல் குழு நம்பிக்கை கொள்வதை இது முழுமையாக வெளிப்படுத்தியுள்ளது.

புதிய பெய்சிங், புதிய ஒலிம்பிக் என்ற கண்ணோட்டம் பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் முக்கிய தனிச்சிறப்பாகும். இந்த கருத்தில், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு ஆயத்தம் செய்வது மூலம், முழு நகர சமூகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெய்சிங் விரைவுபடுத்தி, பெய்சிங் நகரவாசிகளுக்கு பயனுள்ள நலன்களை வழங்கியது. தற்போது, பெய்சிங்கின் அனுபவத்திலிருந்து குவாங் சோ கற்றுக் கொள்கின்றது. 16வது ஆசிய விளையாட்டுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, இதை வாய்ப்பாகப் பயன்படுத்தி, நகர தோற்றம், உயிரினச்சுற்றுச்சூழல் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த குவாங் சோ நகர அரசு விரும்புகின்றது என்று Gu Shiyang கருத்துத் தெரிவித்தார்.