• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-18 16:43:44    
ஆடவர் கால்பந்து உலக கோப்பை

cri

உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பிலான 13 உறுப்பு அமைப்புகள் 2018 மற்றும் 2022ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையின் விண்ணப்ப அறிக்கைகளை சமர்ப்பிப்பதாக இவ்வமைப்பு 17ம் நாள் அறிவித்தது.

ஆஸ்திரேலியா, England, இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ, கத்தார், ரஷியா, தென் கொரியா, அமெரிக்கா, கூட்டு விண்ணப்பத்தை சமர்ப்பித்த பெல்ஜியம்-Holland, ஸ்பெயின்-போர்த்துக்கல் ஆகியவை இதில் அடங்கின.

இதில், 2022ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையை நடத்த கத்தார் மற்றும் தென் கொரியா விரும்புகின்றன. இதர 9 விண்ணப்ப அறிக்கைகள் 2018 அல்லது 2022ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பையை நடத்த விரும்புகின்றன.

ஆடவர் கால்ந்து உலக கோப்பையை நடத்த பல நாடுகள் விரும்புவதற்கு உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவித்தது. முழு உலகளவில் ஆடவர் கால்பந்து உலக கோப்பை பாதிப்பாற்றலை வாய்ந்ததை இது எடுத்துக்காட்டியது.
உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பின் செயல் குழு 2010ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 2018 மற்றும் 2022ம் ஆண்டு ஆடவர் கால்பந்து உலக கோப்பைகளை நடத்தும் உரிமையை அறிவிக்கும்.

2010ம் ஆண்டு குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் "ஆசியா பாதை" என்ற கடவுச் சீட்டில் ஜோர்டான் ஒலிம்பிக் அமைப்புக் குழுவின் தலைவர் HrH Prince Feis al Bin Al Hussein 16ம் நாள் அம்மானில் கையொப்பமிட்டு, பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியை சீனா வெற்றிகரமாக நடத்திய பின், உலக மக்களுக்கு ஆத்திரச்சியை வழங்க விரும்பினார். குவெட்டை அடுத்து, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் பரவல் நடவடிக்கை 2வது கடவுச் சீட்டைப் பெற்றுள்ளது.

ஆகிய ஒலிம்பிக் செயல் குழுவும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் அமைப்பு குழுவும் ஆசியா பாதையை கூட்டாக ஏற்பாடு செய்தது. திட்டப்படி, 2008ம் ஆண்டு நவம்பர் திங்கள் முதல், 2009ம் ஆண்டு நவம்பர் திங்கள் வரை, ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்ட 45 நாடுகளையும் பிரதேசங்களையும் கடந்து, குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை பரவல் செய்து பிரச்சாரம் செய்யும்.