• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-19 10:21:59    
தமிழ் மூலம் சீனம் பாடம் 151

cri
வாணி – வணக்கம், நேயர்களே, மீண்டும் தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சியில் மீ்ண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

க்ளீட்டஸ் – வணக்கம். நண்பர்களே, தொடர்ந்து எங்களுடன் சேர்ந்து சீன மொழி பயிற்சியை செய்யுங்கள்.

வாணி – கடந்த வகுப்பு முதல் தமிழ் மூலம் சீனம் எனும் பாடநூலின் 2வது தொகுதியின் 11வது பாடத்தை மீளாய்வு செய்யத் துவக்கினோம்.

க்ளீட்டஸ் – பாடத்தின் தலைப்பு, சீனா வந்தடைவது. அதாவது, 到达中国。

வாணி – திரு பாலு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வந்து சேர்ந்தார். பெய்ஜிங் சர்வதேச பயணியர் விமான நிலையத்தில் அவர் நுழைவு பரிசோதனையிடப்பட்டு சீனாவுக்குள் நுழைந்தார்.

க்ளீட்டஸ் -- திரு பாலு தனது பயணப் பொதிகளுடன் வெளியே வந்தார். அப்போது, அவருக்கு உதவி தேவையா என்று விசாரிக்கப்பட்டார்.

வாணி --先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? 给你,Gei ni, உங்களுக்கு,帮助,bang zhu, உதவிகள். 先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma?

க்ளீட்டஸ் --先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma? ஐயா, உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?

வாணி – 这是行李推车。Zhe shi xing li tui che. 行李, xing li, பயணப் பொதி. 推车, tui che, தள்ளு வண்டி. 这是行李推车。Zhe shi xing li tui che.

க்ளீட்டஸ் -- 这是行李推车。Zhe shi xing li tui che. இதோ தள்ளு வண்டி.

வாணி – 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. 这个行李推车, zhe ge xing li tui che, இந்தத் தள்ளு வண்டி. 对我,dui wo, எனக்கு. 很大, hen da, மிக அதிகம். 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da.

க்ளீட்டஸ் --谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da. நன்றி. இந்த தள்ளு வண்டி எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.

இசை

வாணி – சரி, இந்த உரையாடல் முழுவதையும் கேளுங்கள். இந்த முறை தமிழாக்கம் இல்லாத நிலையில் எவ்வளவு புரிந்து கொள்ள முடியும் என்று பரிசோதனை செய்யலாம்.

先生,我可以给你些帮助吗? Xian sheng, wo ke yi gei ni xie bang zhu ma?

க்ளீட்டஸ் -- 这是行李推车。Zhe shi xing li tui che.

வாணி – 谢谢,这个行李推车对我帮助很大。xie xie, zhe ge xing li tui che dui wo bang zhu hen da.

இசை

வாணி – திரு பாலு விமான நிலையக் கட்டிடத்தின் வெளியே சென்றார். அவருக்கு உதவி தேவையா என்று ஒருவர் கேட்டார்.

您需要出租车吗?nin xu yao chu zu che ma? 需要, xu yao, தமிழில் தேவைப்படுதல் என்ற பொருள்.

க்ளீட்டஸ் --需要, xu yao, தேவைப்படுதல்.

வாணி -- 出租车, chu zu che, என்பது வாடகைக் கார் என்ற பொருள். 出租车, chu zu che,

க்ளீட்டஸ் -- 出租车, chu zu che. வாடகைக் கார்.

வாணி – 您需要出租车吗?nin xu yao chu zu che ma?

க்ளீட்டஸ் --您需要出租车吗?nin xu yao chu zu che ma? உங்களுக்கு வாடகைக் கார் தேவையா?

வாணி – 不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo. 不用了。Bu yong le. வேண்டாம்.

க்ளீட்டஸ் --不用了。Bu yong le. வேண்டாம்.

வாணி -- 我的朋友, wo de peng you. என் நண்பர்.

க்ளீட்டஸ் --我的朋友, wo de peng you. என் நண்பர்.

வாணி – 在,zai என்பது இந்த வாக்கியத்தில் ஏதோ இடத்தில் என்ற பொருள். 机场出入口,ji chang chu ru kou。 விமான நிலையத்தின் நுழைவாயில். 机场出入口,ji chang chu ru kou。

க்ளீட்டஸ் --机场出入口,ji chang chu ru kou。 விமான நிலையத்தின் நுழைவாயில்.

வாணி – 等我。Deng wo. எனக்காகக் காத்திருப்பது என்ற பொருள். 等我。Deng wo.

க்ளீட்டஸ் --等我。Deng wo. எனக்காகக் காத்திருப்பது

வாணி – 不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo.

க்ளீட்டஸ் --不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo. நன்றி. என் நண்பர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் எனக்காக காத்திருப்பார்.

வாணி – 好,请您走好。Hao, qing nin zou hao. சரி. சென்று வாருங்கள்.

க்ளீட்டஸ் -- 好,请您走好。Hao, qing nin zou hao. சரி. சென்று வாருங்கள்.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில் இந்தப் பகுதியை மீண்டும் ஒரு முறை கேளுங்கள்.

வாணி – 您需要出租车吗?nin xu yao chu zu che ma?

க்ளீட்டஸ் --不用了。我的朋友在机场出入口等我。Bu yong le, wo de peng you zai ji chang chu ru kou deng wo.

வாணி – 好,请您走好。Hao, qing nin zou hao.

இசை

வாணி – சுற்றுலா நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் விமான நிலையத்தின் நுழைவாயிலில் பூலுவுக்காக காத்திருந்தார். பாலுவைக் கண்டு அவர் கூறியதாவது, 你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma? வணக்கம். நீங்கள் இந்தியாவிலிருந்து வந்த திரு பாலுவா?

க்ளீட்டஸ் -- 你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma? வணக்கம். நீங்கள் இந்தியாவிலிருந்து வந்த திரு பாலுவா?

你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?

க்ளீட்டஸ் --你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma? நீங்கள் சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் திரு லீ துங்கா?

வாணி – 我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

க்ளீட்டஸ் --我是,欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing. ஆமாம். சீனாவில் சுற்றுலா செய்வதற்கு வரவேற்பு.

வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. 停车场ting che chang. கார் நிறுத்த வளாகம்.

எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் இருக்கிறது. 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.

க்ளீட்டஸ் --我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang. எங்கள் கார் விமான நிலையத்தின் கார் நிறுத்த வளாகத்தில் இருக்கிறது.

வாணி – 我们走吧。Wo men zou ba.

க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba. நாங்கள் போகலாம்.

வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

க்ளீட்டஸ் --这是你的行李吗?zhe shi ni de xing li ma? இது உங்கள் பயணப் பெட்டியா?

வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.

க்ளீட்டஸ் --好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba. அப்படி என்றால் நாம் கார் நிறுத்த வளாகத்திற்கு செல்லலாம்.

இசை

வாணி – தமிழாக்கம் இல்லாத நிலையில், இந்த உரையாடலை மீண்டும் ஒரு முறை கேளுங்கள். எவ்வளவு புரிந்து கொள்ள முடிகிறது என்பதைப் பரிசோதனை செய்யுங்கள்.

你好,你是从印度来的巴鲁先生吗? Ni hao, ni shi cong yin du lai de bal u xian sheng ma?

க்ளீட்டஸ் -- 你是国际旅行社的李东先生吗?Ni shi guo ji lv xing she de li dong xian sheng ma?

வாணி – 我是。欢迎你到中国来旅行。wo shi, huan ying ni dao zhong guo lai lv xing.

க்ளீட்டஸ் – 谢谢,xie xie.

வாணி – 我们的车停在机场停车场。wo men de che ting zai ji chang ting che chang.

க்ளீட்டஸ் --我们走吧。Wo men zou ba.

வாணி – 这是你的行李吗?zhe shi ni de xing li ma?

க்ளீட்டஸ் – 是,shi.

வாணி – 好,我们去停车场吧。Hao, wo men qu ting che chang ba.

இசை

வாணி – சரி, நேயர்களே. இன்றைய வகுப்பு நிறைவடைந்தது. மறவாமல் வீட்டில் அதிக பயிற்சி செய்யுங்கள்.

peng you men, xi qi jie mu zai jian. நண்பர்களே, அடுத்த நிகழ்ச்சியில் சந்திப்போம்.

க்ளீட்டஸ் -- peng you men, xia qi jie mu zai jian.