• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-21 18:44:32    
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தம்

cri
50 ஆண்டுகளுக்கு முன் திபெத்தில் நடத்தப்பட்ட ஜனநாயக சீர்திருத்த இயக்கம், திபெத் வரலாற்றில் மிக பரந்தளவிலான ஆழமான மாபெரும் சமூக சீர்திருத்தமாகும். அது, திபெத் சமூக வளர்ச்சி மற்றும் மனித உரிமைத்துறையில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் பிரச்சாரப் பிரிவின் அதிகாரி deng chenming 21ம் நாள் பெய்ஜிங்கில் இதைத் தெரிவித்தார்.
கடந்த 50 ஆண்டுகளில், திபெத் சமூகத்தில் 2 மாபெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஒன்று, அரசியலையும் மதத்தையும் இணைக்கின்ற நிலப்பிரபுத்துவ பண்ணை அடிமை முறை நீக்கப்பட்டது. பத்து இலட்சக்கணக்கான பண்ணை அடிமைகள் சுதந்திரம் பெற்றனர். இன்னொன்று, ஒற்றுமை, செழிப்பு, நாகரிகம், ஜனநாயகம், நல்லிணக்கம் ஆகியவை வாய்ந்த புதிய திபெத், கட்டியமைக்கப்பட்டு வருகிறது என்று deng chenming கூறினார்.