• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-22 19:44:45    
சிச்சுவானில் மறு வேலைவாய்ப்பு

cri
சீனாவின் சிச்சுவான் மாநிலத்தில் நிலநடுக்கத்தினால் பணி இழந்தவர்களில் 80 விழுக்காட்டினர், மறு வேலைவாய்ப்பு பெற்றனர். சிச்சுவான் மாநிலத்தின் வேலைவாய்ப்பு சிறப்புக் கூட்டத்திலிருந்து கிடைத்த தகவல் இதைத் தெரிவித்தது. வென்ச்சுவாங் நிலநடுக்கத்தினால், 15 இலட்சத்து 20 ஆயிரம் பேர் வேலை இழந்தனர் என்று சிச்சுவான் மாநில உழைப்பு மற்றும் சமூக உத்தரவாத ஆணையத்தின் புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்தின. நிலநடுக்கத்திற்குப் பின், சிச்சுவான் மாநிலம், மறுசீரமைப்புக்கு ஆதரவளிக்கின்ற பல்வகை வேலைவாய்ப்புக் கொள்கைகளை வெளியிட்டது. நிலநடுக்த்தினால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில், குறைந்தது ஒருவர் முன்னுரிமையுடன் வேலை பெறுவதற்கு சிச்சுவான் அரசு உத்தரவாதமளிக்கிறது.