• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-23 16:01:27    
மகளிர் மல்யுத்த போட்டி உலக கோப்பை

cri

2009ம் ஆண்டு மகளிர் மல்யுத்த போட்டி உலக கோப்பை 22ம் நாள் முடிவடைந்தது. சீன அணி 5-2 என்ற செட் கணக்கில் கனட அணியைத் தோற்கடித்து, 3 முறையாக இக்கோப்பையின் சாம்பியன பட்டத்தை பெற்றது. இதற்கு முன், ஜப்பான் அணி 6-1 என்ற செட் கணக்கில் உக்ரைன் அணியை தோற்கடித்தது. அமெரிக்கா, உக்ரைன், மங்கோலியா மற்றும் பெலாரஸ் ஐந்திலிருந்து 8 வரையான இடத்தைப் பெற்றன.

2009ம் ஆண்டு சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் நீரில் தலைகீழாக குதித்தல் பல போட்டிகள் 23ம் நாள் கத்தாரின் தலைநகரான தோஹாவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முழு 8 தங்கப் பதக்கங்களை சீன அணி பெற்றது.
கத்தார் போட்டிக்கு பின், சீன நீர் குதிப்பு அணி தோஹாவிலிருந்து புறப்பட்டு, தாய்நாட்டுக்கு திரும்பி, 27 மற்றும் 28ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள சாங் சோ நகரில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் கூட்டமைப்பின் நீரில் தலைகீழாக குதித்தல் பல போட்டிகளின் 2வது கோப்பைக்கு ஆயத்தம் செய்யும் என்று அறியப்படுகின்றது.

2009ம் ஆண்டு சீனத் தேசிய கால் சண்டை போட்டியின் சாம்பியன் போட்டி 22ம் நாள் சீனாவின் தென் பகுதியிலுள்ள சியாங் சூ மாநிலத்தின் சூ சாய் நகரில் முடிவடைந்தது. உடல் நல பிரச்சினையால், பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 53 கிலோவுக்கு குறைந்த மகளிர் கால் சண்டை போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற Wu Jingyu போட்டியை விலகினார். ஏதன்ஸ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற Luo Wei இப்போட்டியின் 73 கிலோவுக்கு குறைந்த மகளிர் கால் சண்டை போட்டியின் சாம்பியன பட்டத்தை பெற்றார்.