திட்டப்படி, போதலா மாளிகையின் 2வது கட்ட செப்பனிடும் திட்டப்பணி இவ்வாண்டின் செப்டம்பர் திங்களுக்கு முன் நிறைவேற்றப்படும் என்று பொதலா மாளிகையின் நிர்வாக அலுவலகத்தினை தலைவர் Qamba Kelzang கூறினார்.
1989ம் ஆண்டு முதல் 1994ம் ஆண்டு வரை, பொதலா மாளிகைக்கான முதலாவது கட்ட செப்பனிடும் திட்டப்பணியில் நடுவண் அரசு 5கோடி யுவானுக்கு மேல் ஒதுக்கியுள்ளது. 2002ம் ஆண்டின் ஜுன் திங்கள் முதல், 2வது கட்ட செப்பனிடும் திட்டப்பணி அதிகாரப்பூர்வமாக துவங்கியது. இதற்கு 17கோடி யுவானை ஒதுக்க நடுவண் அரசு திட்டமிட்டது.
பொதலா மாளிகையின் அடித்தளத்தைச் செப்பனிடுவதன் மூலம், அடுத்து 50 ஆண்டுகளில் அதனை பெருமளவில் செப்பனிடவேண்டியதில்லை என்றும் Qamba Kelzang தெரிவித்தார்.
|