• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-26 17:42:53    
சீன திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக் குழுவின் பிரச்சாரம்

cri

அமெரிக்க மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் 25ம் நாள், சீன மேற்கு பகுதியில் மாபெரும் வளர்ச்சிப் போக்கில் பண்பாடு மற்றும் உயிரின வாழ்க்கை பாதுகாப்பு என்ற தலைப்பிலான பிரச்சாரக் கூட்டத்தை, சீன திபெத்தியல் அறிஞர்கள் பிரதிநிதிக் குழு நடத்தியது. சீனாவின் மேற்கு பிரதேசங்களில் பண்பாடு மற்றும் உயிரின வாழ்க்கை பாதுகாப்புப் பணியின் வரலாறு மற்றும் நிகழ்வு நிலைமை பற்றி, இக்கூட்டத்தில் இக்குழு சீன மற்றும் வெளிநாட்டு மாணவர்களிடமும் அறிவாளர்களிடமும் விவரித்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அமெரிக்கா மேலும் பன்முகங்களிலும் சீனாவை பார்க்க வேண்டும் என்றும், திபெத்தின் உண்மையான வரலாறு மற்றும் நிகழ்வு நிலையை அதிகமாக அறிந்துக் கொண்டு, திபெத் பிரச்சினை தொடர்புடைய தவறான கருத்துக்களை நீக்க வேண்டும் என்றும் இக்குழுவின் தலைவர் ஹாவ் சீயுவான் விருப்பம் தெரிவித்தார்.