2010ம் ஆண்டு ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை பார்வையிட நுழைவு சீட்டு விற்பது மார்ச் 27ம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.
அதன் விலை 160 யுவானாகும். குழு மற்றும் தனிநபர் சீட்டு என இரண்டு வகை சீட்டுகள் உள்ளன. மார்ச் 27ம் நாள் முதல் ஜுன் திங்கள் 30ம் நாள் வரை முக்கியமாக வாரியங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு நுழைவு சீட்டுகள் விற்கப்படும். ஜுலை திங்கள் முதல் நாள் தொடக்கம் டிசெம்பர் 31ம் நாள் வரை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நுழைவு சீட்டு விற்கப்படும்.
|