• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-27 15:48:42    
அமெரி்கக பல்கலைக்கழகப் பேராசிரியரின் திபெத் மனப்பதிவு

cri

அமெரிக்காவின் மேற்கு Los Angeles பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறைத் தலைவர் Charles stabledon, 2004ம் ஆண்டு திபெத்துக்குச் சென்றுள்ளார். மேம்பட்டு வரும் வாழ்க்கை என்ற தலைப்பில் அவர் இயற்றிய கட்டுரை 27ம் நாள் வெளியான மக்கள் நாளேட்டில் பிரசுரிக்கப்பட்டது.

அவருடன் பயணம் செய்துள்ள Los Angelesஇலுள்ள குவாங் சோ நட்பு சங்கத்தின் பிரதிநிதிக் குழுவினர், லாசா, லோகா முதலிய இடங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர். போத்தலா மாளிக்கையையும் ஜோகாங் கோயிலையும் பார்வையிட்டதோடு, திபெத் இன கலைநிகழ்ச்சிகளையும் அவர்கள கண்டு இரசித்துள்ளனர்.

திபெத் மிகவும் அழகாகவும், திபெத் மக்களின் வாழ்க்கை வசதியாகவும் உள்ளது. சில மேலை நாடுகளின் செய்தி ஊடகங்கள் செய்த பிரச்சாரங்கள் உண்மைக்கு புறம்பானவை. திபெத் இன மக்கள் பலர் மேம்பட்டு வரும் வாழ்க்கை நிலைமைக்கு மனநிறைவு தெரிவித்தனர் என்று Charles stabledon கட்டுரையில் எழுதியுள்ளார்.

தவிர, சீன நடுவண் அரசின் ஆதரவில், திபெத் மக்களின் மத நம்பிக்கை உத்தரவாதம் செய்யப்படுகின்றது. அவர்கள் சுதந்திரமாக மத பண்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்று இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.