• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-28 11:42:33    
புத்த மத கருத்தரங்கில் பான்சானின் உரை

cri

11வது பான்சான் Erdeni Qoigyi Gyaibo வூசி நகரில் நடைபெற்ற 2வது உலக புத்த மத கருத்தரங்கில் 28ம் நாள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். தற்போது சீன சமூகம் இணக்கமாகவும் நிதானமாகவும் இருப்பதையும் மத நம்பிக்கை சுதந்திரம் இருப்பதையும், இந்தக் கருத்தரங்கு, எமது தாய்நாடான சீனாவில் நடைபெறுவது போதியளவில் மெய்ப்பித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உலக புத்த மத கருத்தரங்கை நடத்துவதற்க்கு, சீன நடுவண் அரசு வழங்கிய பெரும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார். சீனா, உலக அமைதியைப் பேணிகாத்து முன்னேற்றும் நாடாக இருப்பதை, இக்கருத்தரங்கு சீனாவில் நடைபெறுவது காட்டுகிறது என்றும் பான்சான் Erdeni Qoigyi Gyaibo குறிப்பிட்டார்.