| 
திபெத்தின் ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பான நிழட்படக் கண்காட்சி
 
 
 
cri
 
| பிரேசிலின் சாபோலோவில் அமைந்துள்ள சீன துணை நிலை தூதரகமும் சாபோலோவின் ஆசிய பண்பாட்டு மையமும் கூட்டாக நடத்திய திபெத் ஜனநாயகச் சீர்திருத்ததின் 50 ஆண்டுகள் என்னும் நிழற்படக் கண்காட்சி 28ம் நாள் துவங்கியது. 100க்கும் அதிகமான நிழற்படங்களின் மூலம் ஜனநாயகச் சீர்த்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில் சிபெத்தின் வளர்ச்சி முன்னேற்றமும் மாற்றமும் வர்ணிக்கப்படுகின்றன. பிலேசிலுக்கான சீனத் தூதர் சியூசியௌச்சி துணைநிலை தூதர் சுன் யியூன் மௌ ஆகியோரும் அங்கே வாழ்கின்ற சீனர்களின் தலைவர்கள் பலரும் துவக்க விழாவில் கலந்து கொண்டனர். |  |