• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 09:35:35    
திபெத் சுற்றுலாப் பணியகத் தலைவரின் வரவேற்பு

cri

வெளிநாட்டுப் பயணிகள் திபெத்தில் பயணம் மேற்கொள்வதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் சுற்றுலாப் பணியகத் தலைவர் Badro 29ம் நாள் லாசாவில் தெரிவித்தார்.

இப்போது திபெத் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. சுற்றுப்பயண நிறுவனங்கள், காட்சி தலங்கள், வழிகாட்டிகள், தங்கு விடுதிகள் முதலியவை, சுற்றுலா உபசரிப்புக்கான ஆயத்தப் பணிகளை செவ்வனே மேற்கொண்டுள்ளன. தற்போது, வெளிநாடுகளைச் சேர்ந்த 100க்கு மேலான பயணக் குழுக்கள், திபெத்தில் பயணம் மேற்கொள்ள் பதிவு செய்துள்ளன என்று Badro கூறினார்.