• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-03-30 10:57:45    
மங்கள மது

cri
சீனாவின் திபெத் இன மக்கள், முக்கியமாக திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலும், Qinghai, Gansu, Sichuan, Yunnan முதலிய மாநிலங்களிலும் கூடி வாழ்கின்றனர். அவர்கள், மதுவை வழங்கிக் குடிக்கும் போது, எளிய நடனஅசைவுகளோடு, மது பாடல்களைப் பாடுவார்கள். இது, திபெத் மக்களால் விரும்பப்படுகின்ற கலையாகும். இப்போது நீங்கள் கேட்கின்ற, மங்கள மது என்ற திபெத் இனத்தின் மது பாடல், திபெத் இனச் சிறப்பு வாய்ந்தது.