• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 10:02:18    
திபெத் ஜனநாயகச் சீர்திருத்தம் பற்றிய கண்காட்சி

cri

சீனாவிலுள்ள 22 வெளிநாட்டு தூதரகங்களின் ராணுவ விவகார அதிகாரிகள், துணை ராணுவ விவகார அதிகாரிகள், அவர்களது மனைவிமார்கள் ஆகிய 41 பேர், ஏப்ரல் முதல் நாள், பெய்ஜிங்கில் திபெத் ஜனநாயகச் சீர்திருத்தத்தின் பொன்விழா தொடர்பான கண்காட்சியைப் பார்வையிட்டனர்.

இக்கண்காட்சி, திபெத்தில் ஜனநாயகச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட கடந்த 50 ஆண்டுகளில், திபெத் கண்டுள்ள மாபெரும் முன்னேற்றங்கள் குறித்து, மேலும் நேரடியாக, பன்முகமாக, ஆழமாக அவர்கள் அறிந்துக் கொள்ளச் செய்துள்ளது. தவிர, திபெத் பிரச்சினை பற்றிய அறிவை அதிகரிப்பதற்கும் இது துணை புரியும் என்று பல ராணுவ விவகார அதிகாரிகள் தெரிவித்தனர்.