• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-02 10:22:24    
சிங்காய் திபெத் பீடபூமியில் முதல் மின்சாரமயமாக்க இருப்புப்பாதை

cri
சிங்காய் திபெத் பீடபூமியில் சீனா அமைத்த முதல் மின்சாரமயமாக்க இருப்புப்பாதையான, லான்சோ-சீலிங் இருப்புப்பாதையின் இரண்டாவது நெறி மற்றும் மின்சாரமயமாக்கச் சீரமைப்புத் திட்டப்பணி, ஏப்ரல் முதல் நாள், முடிவடைந்தது. இந்த இருப்புப்பாதை, அதிகாரப்பூர்வமாக போக்குவரத்துக்குத் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த இருப்புப்பாதையின் மொத்த நீளம், 170 கிலோமீட்டராகும். 2006ம் ஆண்டு ஏப்ரல், இந்த கட்டுமானப்பணி துவங்கியது. இது 280 கோடி யுவான் ஒதுக்கீட்டிலான திட்டப்பணியாகும்.

சீரமைப்புக்குப் பின், தொடர்வண்டி இயங்கும் வேகம், மணிக்கு 160 கிலோமீட்டரை எட்டும் என்று சிங்காய் திபெத் இருப்புப்பாதைக் கூட்டு நிறுவனத்தின் பொது மாலாளர் லுயொங்சொங் அறிமுகப்படுத்தினார்.