• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-03 18:49:43    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சி

cri

ஷாங்காய் உலகப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் ஒப்பந்தத்தில் கிர்கிஸ்தான் அதிகாரப்பூர்வமாக கையொப்பமிட்டு, இணைய உலகப் பொருட்காட்சியில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது. ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் அரசு இணைய தளத்திலிருந்து கிடைத்த தகவல் இதை தெரிவித்தது.

பெய்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி போல், உலகத்துக்கு சிறந்த ஒன்றாய் ஷாங்காய் உலகப் பொருட்காட்சியை ஏற்பாடு செய்யும் சீனா, பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் பல்வேறு நாடுகளின் மனங்களில் ஆழமாக பதியும் என்று இப்பொருட்காட்சிக்கான கிர்கிஸ்தானின் பொது பிரதிநிதி Djumasarlyk Nurzhanov தெரிவித்தார்.

இது வரை, இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ள 230க்கு அதிகமான நாடுகளும் சர்வதேச நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.