• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-07 16:26:22    
சான் குவய் ஷி காட்டுப் பூங்கா

cri

சான் குவெய் ஷி என்றால் தமிழில் மூன்று கற்பாறைகள் என பொருள்படுகிறது சான் குவெய் ஷி காட்டுப் பூங்கா, அங்குள்ள மூன்று பெரிய கற்பாறைகளால் இவ்வாறு பெயரிடப்பட்டது. அதன் முக்கிய சிகரத்தின் உயரம், 1131 மீட்டராகும். அது, சாங் பெய் ஷான் மலைத் தொடரின் தென் பகுதியில் உள்ளது. சீனாவின் லியவ் நிங் மாநிலத்தின் ஃபூ ஷூன் நகரிலிருந்து 52 கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது.

அங்கு அதிக வகை விலங்குகளும் தாவரங்களும் இருக்கின்றன. விலங்குகள் மற்றும் தாவரங்கள் ஆளும் இடம் எனவும் இப்பூங்கா அழைக்கப்படுகிறது. அது, பயணம் மேற்கொள்வதற்கு சிறந்த இடமாக சான் குவெய் ஷி உள்ளது. லியவ் நிங் மாநிலத்தின் புகழ்பெற்ற புரட்சிகர தளம் அதில் அமைந்துள்ளதால், அது, நாட்டுப்பற்று மிக்க கல்வி அளிக்கும் நல்ல இடமும் ஆகும்.

அங்கு, கே சி என்ற குகை, சியன் ழேன் என்ற மேடை, ஷி பேங் ஷான் என்ற மலை முதலியவற்றின் காட்சிகளை காணலாம். நாட்டின் அழிவின் விளிம்பில் உள்ள தாவரமான Magnolia sieboldiiயை கண்டுகளிக்கலாம். ஹொதோ, Jew's-ear முதலிய 40க்கு மேலான காளான்களின் வகைகளையும் காண முடியும்.