• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-07 12:18:42    
Kangba மது பாடல்

cri
சின் காய்-திபெத் பீடபூமியின் கிழக்குப் பகுதியிலான சம்தோ பிரதேசத்திலும், சிச்சுவான் மாநிலத்தின் சிலபகுதிகளிலும் வசிக்கின்ற திபெத் இன மக்கள், Kangba மக்களென அழைக்கப்படுகின்றார். அவர்கள், வெளிப்படையான குண்ம் மற்றும் செழுமையான பண்பாட்டால் புகழ்பெற்றனர். ஒலிக்க இருக்கும் Kangba மது பாடல், இத்தகைய தனிச்சிறப்பை வெளிப்படுத்துகின்றது.

பச்சைப் பசேல் என இருக்கின்ற கோடைக்கால புல்வெளிகளில்

Gesang பூக்கள் மலர்க்கின்றன

மலர்ந்து கொண்டிருக்கின்றன

எமது வாழ்க்கை எவ்வளவு இன்பமானது

மங்களமான மதுவை பெற்றோருக்கு வழங்குவோம்

இனிமையான மதுவை நண்பர்களுக்கு வழங்குவோம்

பார்லி மது மிக இனிமையானது

சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் நட்பு, நிரந்தரமானது என்று இப்பாடல் ஒலிக்கிறது. திபெத் இன மொழியில் பாடப்பட்ட இப்பாடல், இயற்கை மீதான பாராட்டையும், உற்றார் உறவினர் மீதான பாச உணர்வுகளையும், வாழ்த்துக்களையும் வெளிப்படுத்துகின்றது.