• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 16:50:22    
ஆயுளை அதிகமாக்கும் கல்வி

cri
அதிக நாட்கள் வாழ வேண்டுமென்று அனைவரும் விரும்புகின்றோம். அதற்காக எதை செய்ய வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். ஹார்வார்டு மருத்துவ கல்லூரியால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று அதற்கு அதிக கல்வியறிவு பெறுங்கள் என்று அறிவுறுத்துகின்றது. 1980 முதல் 2000 ஆண்டுகள் வரையான அதிகமாக கல்வியறிவு பெற்றுள்ளவரிடத்தில் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது என்று இந்த ஆய்வு எண்பித்துள்ளது.

1900 முதல் 2000 வரையான உயர்பள்ளிக்கல்வி மற்றும் அதற்கு கீழாக கல்வி கற்றவர்களின் ஆயுட்காலம் அதிகரிக்கவில்லை. ஆனால் அதிகமான கல்வி கற்றோரின் ஆயுட்காலம் ஒன்றரையாண்டு அதிகரித்துள்ளது என்று ஆய்வு காட்டுகின்றது. அதாவது 1990 யில் உயர் பள்ளிக்கல்வி கற்றுள்ளோர் மேலும் 50 ஆண்டுகள் அதாவது 75 வயது வரை உயிர் வாழ்வார்கள் என்று மதிப்பிடப்பட்டது. அதே போல 2000 ஆம் ஆண்டில் உயர் பள்ளிக்கல்வி பெற்றவர்கள் அதே ஆயுட்காலமான 50 ஆண்டுகளை கொண்டிருக்கின்றனர். ஆனால் அதிகமாக கற்றவர்கள் 80 வருடகால ஆயுளைத்தான் பெறமுடியும் என்று மதிப்பிடப்பட்டது. ஆய்வின் முடிவில் 81.6 ஆண்டுகாலம் அவர்கள் ஆயுட்காலம் பெற்றுள்ளதை ஆய்வில் கண்பிடித்தனர்.

இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயும் போது நோய்கள் மற்றும் முன்னேறிய மருத்துவ முறைகள் பற்றிய தகவல்களை அதிகமாக கற்றவர்கள் எளிதாக தெரிந்து கொள்வதை தான் கூறுகிறார்கள். அதிக நாட்கள் வாழ்வது பற்றிய தகவல்கள் கிடைத்தவுடன் அது பற்றிய தயாரிப்புகள், புகைப்பழக்கம் போன்ற தீய பழக்கவழக்கங்களை கைவிடுவது என்று வாழ்க்கை முறையை அதிகம் படித்தவர்களால் எளிதில் மாற்றிக்கொள்ள முடிகிறது என்று இந்த ஆய்வை நடத்திய எல்லன் மீரா கூறுகிறார்.

முதிய வயதில் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள ஏதாவது புதிய மொழிகளை கற்றுக்கொள்வது நல்லது என்று முந்தைய அறிவியல் உலகம் நிகழ்ச்சியில் கேட்டு அறிந்திருக்கிறோம். அதிக கல்வியறிவு ஆயுட்காலத்தையும் அதிகரிக்கும் என்றால் அதிக கல்வியறிவை தாராளமாக