• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-13 17:52:40    
பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு

cri
இவ்வாண்டில் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் அதிக மாணவர்கள் பல்வேறு பல்கலைகழகங்களிலிருந்து பட்டம் பெறுவர். அவர்களின் வேலை வாய்ப்பு பிரச்சினையை தளர்த்தும் வகையில், பொது நலத் தன்மை வாய்ந்த 1000 வேலை வாய்ப்புகளை திபெத் உழைப்பாளர் உத்தரவாத துறை சிறப்பாக உருவாக்கும். ஆகஸ்ட் திங்கள் முதல் அக்டோபர் திங்கள் வரை தொடர்புடைய வாரியங்கள் இப்பணியை ஏற்பாடு செய்யும்.
இவ்வாண்டில் திபெத்தில் 13 ஆயிரத்து 47 மாணவர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெறுவர் என்று தெரிகின்றது.