• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-17 10:54:59    
மகளிர் டென்னிஸ் சுற்றுப் பயண போட்டியின் புதிய தரவரிசை

cri
13ம் நாள் வெளியிட்ட உலக மகளிர் டென்னிஸ் சுற்றுப் பயண போட்டியின் புதிய தரவரிசையில், சீன வீராங்கணை Zheng Jie ஒர் இடத்திற்கு மேலே முன்னேறி, 16வது இடத்தைப் பெறுகின்றார். அத்துடன், 2007ம் ஆண்டு ஜனவரி திங்களில், சீன வீராங்கணை Li Na உருவாக்கிய உலக மகளிர் டென்னிஸ் சுற்றுப் பயண போட்டியின் தரவரிசையிலான தலைசிறந்த மட்டத்தை இது எட்டியது.

இந்த தரவரிசையில், சீன வீராங்கணை Li Na 2 இடங்கள் பின்னேறி, 31வது இடத்தைப் பெற்றார். சீன வீராங்கணை Peng Shuai ஒரு இடம் முன்னேறி, 35வது இடத்தைப் பெற்றார்.
புகழ் பெற்ற அமெரிக்க வீராங்கணை Serena Williams இத்தரவரிசையின் முதல் இடத்தைப் பெற்றார்.
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவின் 45 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்கள் பங்குகொள்ளும் என்று Gu Shiyang தெரிவித்தார்.

போட்டிகளின் படி, நாங்கள் பெயர்களின் பதிவை மேற்கொண்டோம். குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்ள ஆசிய ஒலிம்பிக் செயல் குழுவின் 45 உறுப்பு நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 38 பெயர்களை பதிவு செய்துள்ளன என்று அவர் கூறினார்.
குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை சர்வதேச நிதி நெருக்கடி பாதிக்கும் என்று சிலர் கவலை வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இந்த போட்டிக்கு ஓரளவு பாதிப்பையே சர்வதேச நிதி நெருக்கடி உருவாக்கும். இருந்த போதிலும் குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் மீது நம்பிக்கை கொள்வதாக Gu Shiyang தெரிவித்தார்.

குவாங் சோ ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கு உற்சாகத்துடன், ஆதரவு அளிப்பதாக குவாங் சோ நகரவாசிகள் பலர் தெரிவித்தனர்.
குவாங் சோ நகரவாசியான நாங்கள் ஆசிய விளையாட்டுப் போட்டி குவாங் சோவில் நடைபெறுவதை எதிர்பார்த்து வருகின்றோம். பல்வேறு துறைகளில் தங்களது சேவையை பண்படுத்தி, விருந்தினருக்கு பன்முக சேவையை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.