• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-19 20:00:31    
கடலிலான பாதுகாப்புக் கடமை

cri

குவான் சான் என்னும் கப்பலின் பாதுகாப்புடன் 4 வணிகக் கப்பல்கள் உள்ளூர் நேரப்படி 18ம் நாள் பிற்பகல் 3 மணியளவில் ஏதென் வளைகுடவாவின் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேறிய பின் சீன கடற்படையின் இரண்டாவது முறை கப்பல் பாதுகாப்புக் கடமை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. இதற்கு முன் சன்ச்சுன் என்னும் கப்பல் 18ம் நாள் பிற்பகல் 9 வணிகக் கப்பல்களுக்கான பாதுகாப்புக் கடமையை நிறைவேற்றியது.

16ம் நாள் துவங்கிய சீன கடற்படையின் இரண்டாவது தொகுதி கப்பல் அணி ஏதென் வளைகுடா சோமாலிய வளைகுடா ஆகிய கடற்பரப்பில் 42 கப்பல்களுக்கான பாதுகாப்பு கடமையை நிறைவேற்றியது. மூன்று நாள் பாதுகாப்புக் கடமையில் சீன கடற்படையின் கப்பல் அணி 42 ஐயப்பட்ட கப்பல்களை சந்தித்தது.