• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 15:14:02    
சீன வெளியீட்டக துறையிலுள்ள சீர்திருத்தம்

cri
கடந்த ஆண்டுகளில், திட்டமிடல் மற்றும் இயங்குதலின் மூலம், வெளியீட்டக துறையிலுள்ள சீர்திருத்தம் அடிப்படை நிறைவேறியுள்ளது. சீர்திருத்தம் செய்யப்பட்ட பின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளை சீன வெளியீட்டகத் துறை கருத்தில் கொண்டுள்ளது. மேலாண்மையின் கண்ணோட்டத்தை மேம்படுத்தி, வளர்ச்சி, சேவை மற்றும் சர்வதேச சந்தையை இத்துறை விரிவாக்கியுள்ளது. இனிமேல், சீன வெளியீட்டகத்துக்கு இந்த சீர்திருத்தம் சிறந்த அடிப்படையிட்டுள்ளது. சீன வெளியீட்டக அமைப்புமுறையின் சீர்திருத்தத்தால் கொண்டு வருகின்ற மாற்றங்களை, சீன அறிவியல் வெளியீட்டக குழுமத்தின் தலைவர் விளக்கிக்கூறினார்.
சில ஆண்டுகாலத்தில், 21 தொடர்புடைய வாரியங்கள் சோதனை புரியுள்ளன. அதேவேளையில், வெளியீட்டக துறையில் முழுமையான சீர்திருத்தம் செய்யப்படத் துவங்கியது. தற்போது, சீனாவில் 25 வெளியீட்ட குழுமங்கள், ஏறக்குறைய 260 வெளியீட்டகங்கள், ஆயிரக்காணக்கான செய்திகள், புதிய சந்தையில் காணப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடு செய்யப்பட்ட வெளியீட்டக தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2500 ஆகும்.
அடுத்த 2 ஆண்டுகளில், சீனாவிலுள்ள பல்கலைக்கழக்கங்கள், மத்திய கமிட்டியின் பல்வேறு வாரியங்கள் முதலியவற்றைச் சேர்ந்த எல்லா வெளியீட்டகங்கள், தொழில் நிறுவனமாக மாற வேண்டும் என்று அண்மையில், சீனச் செய்தி வெளியீட்டகத் தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்தி வெளியீட்டக அமைப்புமுறையின் சீர்திருத்தத்துக்கான வழிக்காட்டல் முன்மொழி கோரியது.
நண்பர்களே, சீன வெளியீட்டக துறையிலுள்ள சீர்திருத்தம் என்ற தகவலை அறிந்த பின், உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். உங்களுக்கு இந்தத்தகவல் பிடித்திருக்கும் என்று நம்புகின்றோம். நன்றி!மீண்டும் சந்திப்போம்.