• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 09:49:37    
பல நாட்டு கடல் படை பயிற்சி தொடங்கும்

cri

சீனக் கடல் படை நிறுவப்பட்ட 60ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் பல நாடுகள் பங்குகொள்ளும் கடல் படைப்பிரிவுகளின் பயிற்சி 20ம் நாளிரவு தொடங்குகிறது. 19ம் நாள் வரை, அமெரிக்கா, ரஷியா, இந்தியா, பாகிஸ்தான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மெக்சிகோ, பிரான்ஸ் முதலிய 12 நாடுகளின் 17 போர் கப்பல்கள் சீனாவின் சிந்தாவ் நகருக்கு வந்தடைந்தன.

இணக்கமான கடல் என்பது, இப்பயிற்சியின் தலைப்பாகும். கடலில் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இணக்கமான கடல் சூழ்நிலையை உருவாக்குவது இதன் நோக்கமாகும்.