• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Saturday    Jun 28th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 19:27:25    
திபெத் பொது அறிவுப் போட்டி

cri

சீன வானொலி நிலையமும் திபெத் தன்னாட்சிப் பிரதேச அரசின் செய்திப் பணியகமும் கூட்டாக ஏற்பாடு செய்த அருமையான திபெத் இணைய பொது அறிவு போட்டி 20ம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கியது.

சீன வானொலி நிலையத்தின் தமிழ் மொழி, ஹிந்தி மொழி உள்ளிட்ட 8 மொழிப்பிரிவுகளின் இணைய தளங்களிலும் சீன மொழி இணைய தளத்திலும் இப்பொது அறிவுப் போட்டி நடைபெறுகின்றது. சமூகம், பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திபெத் பெற்ற சாதனைகளை இது முழுமையாக எடுத்துக்காட்டுகின்றது.

இந்த பொது அறிவுப் போட்டியில் சிறப்புப் பரிசு பெறும் நேயர்களுக்கு திபெத்தில் பயணம் மேற்கொள்ளும் வாய்பு உண்டு என்று அறியப்படுகின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040