• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-20 20:43:03    
சீன கடற்படைவின் 60வது ஆண்டு நிறைவு

cri

சீன கடற்படை உருவாக்கப்பட்ட 60வது ஆண்டு நிறைவை கொண்டாடும் பன்னாட்டு கடற்படை நடவடிக்கையின் துவக்க விழா 20ம் நாளிரவு சீனாவின் கிழக்கு பகுதியிலுள்ள சிங் தாவ் நகரில் நடைபெற்றது.

60 ஆண்டுகால வளர்ச்சி மூலம், அணு ஆயுதங்களையும் மரபு வழி ஆயுதங்களையும் கொண்ட நவீனமயமாக்க கடற்படை ஆற்றலாக சீன கடற்படை மாறியுள்ளது என்று சீன கடற்படையின் முதன்மைத் தலைவர் Wu Shengli துவக்க விழாவில் தெரிவித்தார். இணக்கமான கடல் என்பது இந்நடவடிக்கையின் பெயராகும். கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, இணக்கமான கடல் சூழலை உருவாக்குவது என்பன இப்பயிற்சியின் முக்கிய நோக்கங்களாகும்.

29 நாடுகளைச் சேர்ந்த கடற்படை பிரிதிநிதிக் குழு தலைவர்கள், 14 நாடுகளைச் சேர்ந்த 21 படைக் கப்பல்களின் படை அதிகாரிகள் மற்றும் போர்வீரர்கள் இந்த துவக்க விழாவில் கலந்துகொண்டனர்.