• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-21 10:23:38    
சீனக் கடற்படையின் வளர்ச்சி

cri

சீனாவும் சீனக் கடற்படையின் வளர்ச்சியும், உலகின் பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமையாது. சீனக் கடற்படை நிறுவப்பட்ட 60வது ஆண்டு நிறைவு வைர விழா கொண்டாட்ட நடவடிக்கை துவங்கியபோது, சீனக் கடற்படையின் துணை ஆணையர் லெப்டனண்ட் ஜேனரல் dingyiping இவ்வாறு தெரிவித்தார்.


சீனாவும் சீனக் கடற்படையின் வளர்ச்சியும் அச்சுறுத்தலாக இருக்கிற கருத்துக்களை சிலர் வெளியிட்டனர்.


சீனா மற்றும் பிற நாடுகளின் கப்பல்களது பாதுகாப்புக்காக, சீன கடற்படை அணி ஏதென் வளைகுடாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. பன்னாட்டுக் கடற்படையின் நடவடிக்கைகளும் அமைதி நோக்கத்துடன் நடைபெறுகின்றன. அமைதி, இணக்கம் மற்றும் ஒத்துழைப்பு, இந்நடவடிக்கையின் தலைப்பாகும் என்று dingyiping தெரிவித்தார்.