• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2009-04-22 10:42:55    
ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் தொண்டர்

cri
இவ்வாண்டு, மே திங்கள் முதல் நாள் தொடக்கம், மொத்தம் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொண்டர்களை, ஷாங்காய் உலகப் பொருட்காட்சி சேர்க்கத் துவங்கும். 2010ம் ஆண்டு, ஷாங்காய் உலகப் பொருட்காட்சியின் ஏற்பாட்டு கமிட்டி அண்மையில் இத்தகவலை அறிவித்தது. இப்பொருட்காட்சியின் நேரடி சேவையில் ஈடுபடும் தொண்டர்களின் எண்ணிக்கை 70 ஆயிரமாகும். இதர தொண்டர்கள், நகரச் சேவைப் பணியில் ஈடுபடுவர்.